ʼһ

XClose

Why We Post

Home

SOCIAL MEDIA THROUGH THE EYES OF THE WORLD

Menu

வடகிழக்கு பிரேசில்

பாஹியா மாநிலத்தில் உள்ள "பால்டுயுனோ" என்று அழைக்கப்படும் இந்த ஆய்வுதளம் சுமார் 20,000 பேர்கள் உள்ள ծு கிராமம் ஆகும். சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, இப்பகுதி மாநிலத்தின் தலைநகரான, சால்வடாரிலிருந்து 100 கிலோமீட்டர் தொல໾வில் இருந்த போதிலும், தனிமையாக்கப்பட்ட பகுதியாகவே இருந்தது. பின்னர் சுற்றுலாதுற໾ இந்த பகுதியில் தீவிர மாற்றங்கள໾ கொண்டு வந்தது. குற໾ந்த வருமானம் உள்ள மக்களின் குடியேற்ற வருகை, தன்னிறைவுப் பெற்ற மீனவ இன மக்கள໾ கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் ஹோட்டல் தொழிலாளர்களாக மாற்றமட໾ய செய்தது. உள்ளூர்வாசிகள் சுமார் 35 மில்லியன் ஏழை பிரேசில் மக்களின் அவசர வர்க்கத்தின் ծு பகுதியாக இருக்கின்றனர். இங்கு சமூக ஊடகங்கள் சமூகத்தன்மையின் புதிய உருவȨகளை எளிதாக்குவதன் மலம் தன் ஆசைகள໾யும், பொருளாதார முன்னேற்றங்கள໾யும் வெளிப்படுத்துவதற்கான ծு பகிரப்பட்டவிருப்பத்தை எதிரொலிக்கிறது..

Videos

Widget Placeholder

A day in Balduíno, the Brazilian fieldsite

Widget Placeholder

Getting to know Balduino

Widget Placeholder

Brazil: What does the internet mean to you?

Widget Placeholder

The plague of WhatsApp for Brazilian parents

Widget Placeholder

Context: An act of rebellion

Widget Placeholder

Daily use of WhatsApp

Widget Placeholder

YouTube education

Widget Placeholder

The evangelic cat

Widget Placeholder

Technology and generational differences: INSTAGRAM

Widget Placeholder

Technology and generational differences: THE VIRUS

Widget Placeholder

Speaking in code

Widget Placeholder

The internet addiction

Widget Placeholder

"1001" services provided by internet cafes in Brazil

Widget Placeholder

Meet The People - Balduino


Juliano Spyer

ஜலியானோ ஸ்ப໾யர் யசிஎல்லின் மானுடவியல் துற໾யில் பிஹெச்டி பயின்று வருகிறார். மேலும் இவர் தனது எம்.எஸ்சியை யசிஎல்லின் மின்னணு மானுடவியல் செயல்முறைத் திட்டம் மலம் பெற்றார். பிரேசிலில் சமூக ஊடகம் பற்றி தனது முதல் புத்தகமான 'கனெக்டாடோ' (ஜஹர், 2007) எழுதியுள்ளார், மேலும் 2010 இல் ஜனாதிபதி வேட்பாளரான மெரினா சில்வாவின் டிஜிட்டல் ஆலோசகராக இருந்தார். முதலில் அவர் ծு வாய்மொழி வரலாற்று ஆய்வாளராக பயிற்சி பெற்றிருந்தார்.